உறுப்பினர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்!
2010ம் ஆண்டுக்கான அங்கத்துவக் கட்டணத்தை ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னராக செலுத்தி உறுப்பினர்களாக உங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.தனி அங்கத்தவருக்கு 125 நோர்வீஜிய குரோணர்கள், குடும்பத்தவருக்கு 250 நோர்வீஜிய குரோணர்கள். 18-21 வயதெல்லைக்குள் வரும் குடும்ப உறுப்பினர் மாணவராக இருப்பின் விசேட சலுகைக் கட்டணமான 50 குரோணர்களைச் செலுத்தி மன்றத்தின் அங்கத்தவராகிக் கொள்ளலாம்.
அங்கத்துவக் கட்டணத்தினை மன்றத்தின் வங்கிக் கணக்கினூடாகச் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு: leder@manram.net அல்லது kasserer@manram.net
